அவர்கள் சொன்னது face book கில் காண்பித்த அந்த பெண் இந்த தாயின் மகள் என்றும் அவளை உள்ளூரை சேர்ந்த சிலர் கடத்தி சென்று விட்டார்கள் என்றும் . எனக்கு பக்கென்றது அடப் பாவிகளா எப்புடியெல்லாம் ரூட் போடுராயங் க !!
நிஜமாகவே கஷ்ட மாகத்தான் இருக்கு ,இந்த அளவுக்கு face book க்க
use பண்ணுன புள்ளைய நொந்துக்குறதா ,இல்ல கடத்துன காவாலி பயலுகள நொந்துக்குறதா ன்னு புரியல! இது நமக்கு ஒருnews ஆ இருக்கலாம் , நம்ம நண்பர்களுக்கு வராம இருக்கணும் கொஞ்சம் கவனமா இருங்க குறிப்பா பெண் தோழிகள்
அதுக்காக அப்டி பண்ணுங்க இப்படி பண்ணுங்க ன்னு சொல்லி கருத்து சொல்ல விரும்பல ,உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல.நானெல்லாம் முழிக்கிறதே face book ல தான் என்னங்க பண்றது விடாது கருப்பு மாதிரி ஆயிருச்சி .நம்ம மக்கள கடத்துனாங்கன்னா பீல் பண்றது கடத்துவனா தான் இருக்கும் ,அவுனுக கூட நின்னு போட்டோ எடுத்து அதையும் face book ல புது ஆல்பம் போடும் அதுக்கும் நம்ம பய புள்ளைக cute ,cool,lol,wow awesome ன்னு கம்மன்ட் எழுத ஒரு கூட்டம் ரெடி யா இருக்கும்.{ சரி போட்டு ஹி ஹி charles pravinஇதான்
என்னோட face book id வாங்க பழகலாம் }