Thursday 26 November 2009

வணக்கம்


எல்லோருக்கும் என் முதல் வணக்கம் ..நானும் ரௌடிதான் ங்கற மாதிரி,,உள்ள வந்தாச்சு எதோ தோணுறது எழுதணும்,,திட்டுறவங்க திட்டிட்டு போங்க ,,,பாராட்டுறவங்க பரிசு குடுத்து பாராட்டுங்க ஹி ஹி ,,,எத பத்தி எழுதுறதுன்னு எனக்கே தெரியல ..யோசிக்கிறேன்,,,

3 comments:

  1. ஆஹா லேபிளே அசத்துதே... ஆ... ரம்பம்னு. வரவேற்கிறோம் வலைப்பதிவுலகத்திற்கு. நீங்கள் பலமுக மன்னன் "ஜோ"வைப்போல நகைச்சுவை மன்னன் "சா" வாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி அண்ணாச்சி

    ReplyDelete
  3. வணக்கம்..வணக்கம்.

    ReplyDelete