இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1980
பாடல் வரிகள்...
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
----------------------------------
முடிஞ்சா முழுவதும் கேளுங்க ,,
Good voice....
ReplyDeletekeep up the good work!
இளைய நிலா பொழிகிறதே!!!
ReplyDeleteஉன் வாய்ஸ் மட பொளி பொளிக்கிறது...
//GERSHOM said...
ReplyDeleteஉன் வாய்ஸ் மட பொளி பொளிக்கிறது...//
என்னது பொளியா... அப்பிடின்னா?! :(
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்
ReplyDeleteபொளி'ன்னா பொளிச்சு கடத்துறது தான் ஓய்!!!
ReplyDeleteஒங்களுக்கு பொறந்த நாளா இன்னிக்கு! காத்தில சேதி வந்ததே. நல்லா இருங்கப்பு. வாழ்த்துக்கள். இளைய நிலா பொழியிற மாதிரி பொழியட்டும் செழிப்பு
ReplyDelete